Sunday, 2 September 2012


நன்மை k எல்லாம்

எல்லாம் நன்மை என்பது 
தீமையரியாதது என்பதை காட்டிலும்,
தீமை என்பதே இல்லை என்ற கட்டளை கலித்தொகை.காரணம்,
ஆற்றல் ஒன்றாயின்-ஒன்றே எல்லாமுமாயின்...
எல்லாம் ஒன்றே. அது மெய். ஆக நன்மையே எல்லாம்.எல்லாமும் நன்மையே.நன்மைக்கே எல்லாம்...
நன்மை k எல்லாம்
இதில் ஓர்ந்திருக்கும் தற்கவனமே.. 
பேரறிவு.பேராற்றல்.அதாவது நம்பிக்கை.இதன் குணமே நம் மனம். ஆக உள்ளத்தாள் உடலையும் உடலால் உள்ளத்தையும் உணரும் உயிர்சக்தியே இந்த நம்பிக்கை.இதுவே ஞானம்.அதாவது 
எல்லாமே நன்மையான பின், நன்மையெல்லாம் நமக்கான பின்,நாமே எல்லாம்.என்றான உறுதி, தெளிவான நிலையில்.. இந்த உணர்வே உண்மை.ஆக உண்மை என்ற உறுதியில் ஒன்று என்றான பின், பொய்யென்ற மற்றொன்றும் இல்லை.அதாவது காண முடியாதது பொய்.
அதாவது நமதுள்ளத்தில் நாம் கண்டதை பிறர் காண்பது உண்மையாகவும்,பிறர் காண முடியாததை அல்லது பிறர் கண்டு நாம் காண முடியாதததே பொய்யென்ற திரிவு நிலை. அதாவது உள்ளம் உறுதியான பின் அதன் உண்மையே மறதி.மறதி மறைந்த நிலையில் நினைவே உண்மை.உண்மைக்கும் பொய்மைக்கும் அபரிமிதமான பலம் நம்பிக்கை. 
அதாவது பொய்யென்று உறுதிபடுத்துவதும்,
உண்மை என்று நிலைபடுத்துவதும் நம்பிக்கை என்ற ஜீவ வெள்ளத்தால். ஆக உணர்வென்பது

உணர்ச்சியான நிலையில்,
உணர்ச்சி உணர்வாக முடியாது இதுவே பொய்.ஆக 
பின்னொருநாளில்,
மாயையாக உணரப்படும் நிலையில் உணர்ச்சி என்பது கற்பனையே. அதாவது 
தற்கவனமில்லா நிலை.
ஆனால் உண்மை.ஆக 
இருப்பதுவே இல்லாததுமாக.
இல்லாததே இருப்பதுமாக இதுவே பேருண்மை.
அதாவது பொய். இல்லாதது.ஆயினும் சந்தேகம் உருவாவது அல்லது சந்தேகம் உருவாக்குவது.
இவையே பேராற்றலின் பலம்.அதாவது
எல்லாமும் நன்மையே.. என்ற பரம ரகசியத்தின் பதம்.அதாவது நன்மையின் தேடலே தீமை,ஆக 
தீமைஎன்பது நன்மைக்கான சக்தி.அதாவது பிரிந்த நிலையில்... உதிர்ந்த பொழுதில்,
கசிந்த மயக்கத்தில்,உலர்ந்த உருக்கத்தில்...
இவ்வாறான பரிமாண பண்பே பேரியக்கம். 
இந்தபேருண்மையே...ஆரம்பம்.ஆரம்பமானது.
ஆரம்பமாவதர்க்காக அர்த்தங்களும் அர்த்தங்களாயின..அப்படியே ஆயினும்ஆனால்,
அதாவது..இன்றி.இன்றி என்ற பொருள் இல்லை
என்பதே. ஆயினும் இது இல்லை என்றால் எதுவும் இல்லை என்ற வாக்கிய சொல் தொடர்க்கே.. இந்த இல்லை என்ற இன்றி. அதாவது இன்றியமையாதது.ஆனால் இன்றி + அமையாதுஎனில் இல்லை + அமையாது என்பது விரிவு சொல்.  அமையாதது.,இல்லை.இதுவே இருப்பதின் பொருள்.அப்படியாயின் அர்த்தம் என்பது 
அர்த்தமாகும் போது அர்த்த ஜாம பொழுதை போன்றது. 
நன்றி
நன்மை k எல்லாம்.
nm
nmkamalg @
ennemk.

No comments:

Post a Comment