Monday, 7 May 2012

மகிழ்ச்சி என்பது 

 
ஒரு ஆன்மீக நிலை.


கிழ்ச்சி என்பது ஈர்ப்பு 


விதியின் பரவசம்.

 
உண்மையில்மகிழ்ச்சி 


என்பது,ஒழுங்குகள்

நிறைந்த ஆனால் கட்டுப்படாத, கற்றுணராத 

 கோட்பாடுகளில் இணக்கத்தை ஏற்படுத்தும், 

 
இனிய தருணம்.ஆம் இதுவே மையம். அன்பு 


மையம்.அதாவது சிவமயம்.சிவமென்பது ஜீவன். 

 
அதாவது இவ்வுடம்பு மாயம் 


 என்பது அன்பின் அலை


 வரிசையில் முதன்மைபுள்ளி.


 ஆம் அதுவே ஆற்றல்.


 அல்லது வெட்ட வெளி 

 
அல்லது வெளிப்பட்டஒளி. 


எதுவாகவும் இல்லாத 


உணர முடியாத ஒருஅற்புதம். அபரிமிதம். 


அதனால்ஐக்கியம் கொள்வதேமகிழ்ச்சி.மகிழ்ச்சி 


என்பது பரிபூர்ணம். அல்லது பரப்பிரம்மம். 


நம்முடைய ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியால், 


மகிழ்ச்சியாக பின்னப்பட்டது.நம் நோக்கமே 



ஆனந்தம்.நம் நோன்பே இன்பம்.நாம்
 

சுகத்தின் சொருபமே... 


நம் உணர்வேஉற்சாகம்.



இந்த முழுமையே நம் 


மனம்.நம் சக்தி.நம் 


ஆற்றல்.நம் முழுமை.


ஆக, 



மகிழ்ச்சி என்பது தவநெறி.

nm cay-ennem k. 

No comments:

Post a Comment