Thursday, 15 March 2012


பிரார்த்தனை என்பது விருப்பம்.
அதாவது ஆசை. ஆக,எழுந்த ஆசையை 
விரும்பி,தனக்கு வேண்டும் என்ற முனைப்பு அதாவது,முயற்சியே பிரார்த்தனை
ஆசையின் வேக அளவுகளின் அடிப்படையில் - மந்திரம் ஜெபிப்பது,
யாகம்  வளர்ப்பது 
விரதம் இருப்பது - தொடங்கி -
முடி காணிக்கை வரை பரிணமிக்கிறது.பிரார்த்தனை. 
ஆனால்,ஆசை வேகமேடுக்கும் முன்னரே...   நோக்கத்திற்கான விருப்பம்..., 
விருப்பத்தினால், விளைய போகும் விளைச்சல் அதாவது 
பின் விளைவுகள் என்ற, நற்சிந்தனை துணை கொண்டு -ஒரு ஆசை 
அதாவது 
எண்ணம் உருவகுமானால்...
 அது, 
மந்திரம்-தந்திரம் என்ற சடங்கு சம்பிரதாயங்களுக்குள் சிக்காது.
காரணம், ஆசையின் பொருள் புரிந்து, பிரார்த்தைக்கான  காரணம் தெரிந்து,  
அதன் பின்-பயன் வரும் வழி அறிந்து, 
மனப்பூர்வமாக செய்வது தவம். 
ஆக தவம் என்பது,எழுகின்ற ஆசையை 
  அதாவது 
விருப்பத்தை உணர்வது.உணர்ந்த பின் நம்புவது.  என்பதே,  

இறைவன் நம் மீது,  
நமக்காக வைத்திருக்கும் சோதனை.
அதாவது,
நம்மை விரும்ப சொல்லி தூண்டுவது, 
நம்முணர்வு - அதாவது,உணர்வின் வழியே  இறைவன், பகுத்தறியும் மாண்பு- இந்த மகத்தான மனிதர்களுக்கு  உண்டா?
என்ற  தேர்வு ..!!?.
இப்படியான- 
இந்த விளக்கத்திர்க்குள் 
நாம் விளக்கேந்தி  நுழையும்  முன், 
இந்த விருப்பம் இப்பொழுது ஏன்!?
என்ற விடை கொண்ட வினா,?
 மறை பொருளாக -மலரும். 
அதாவது 
சொல்லாமல் சொல்லி,வார்த்தை  - ஓசை, 
இது 
ஏதுமின்றி சதா-சர்வ நேரமும் 
நம்முள்,
நமக்காக சுடர்விட்டு கொண்டிருக்கும்...
அது, - 
நம் அறிவுக்கண் கொண்டு 
அதாவது 
நாம் அறிந்து வைத்திருக்கும் 

அளவு, கணிதம். வேகம், நேரம்- என்ற சின்னஞ்சிறிய கோட்ப்பாடுகளுக்குள் அடங்காது. 
காரணம், 
அது 
அடங்காதது
ஆம். 
அவனே நான். 
நான் பேசுகிறேன். கவனிப்பாரற்று.கவனிக்க,
கவனம் தேவை என்று.
கருவாய்,கருத்தாய்...கனலாய்.. கனிவாய்! 
ஆம் நானே.. 
எல்லோருக்குள்ளும், 
ஆயினும் அடங்காதவன்
தேவைகளை பெருக்கி ,
 பெருக்களிலே இறுகி, 
இறுகுவதிலேயே இனங்கொண்டு, 
இனத்தாலே நல் மனம் கொண்டு 
நற்குணம் கொண்டு - விசையாய்..,திசையாய்...,தினவாய்.. -வியாபித்து. ஆராய்ந்து, 
அறியும் 
அறிவுக்குட்பட்ட 
அண்டமாக அகண்டமாக 
அடங்காதவன். 
நான் வெட்ட வெளி போல் 
எங்கும் திரிபவன் ஆதலால் 
என் பெயர்...
நாடோடி... 
நோக்கில்லை - நோக்கமில்லை - நோன்பில்லை-
நல் மாண்பில்லை மனிதரிடத்திலும்.
ஆதலால் 
அவர்களை 
தூண்டிவிட்டு ஆட்டிவிக்கும் அதிகாரி .. 
ஆம் 
நான் ஒரு சர்வாதிகாரி.
சத்தியம்,சாதனை, 
சரித்திரம் என்று 
பிழை தெரியாமல்,
பழி முடிக்கும் 
அவர்களின் ஓசைகளுக்கும்,
வார்த்தை வடிவமாகி.. 
வடிவத்திற்கும் 
அர்த்தம் தரும்...
நான் ஒரு அகராதி.
அகராதியாய்...
 அடங்கதவனாய்...
 சர்வாதிகாரத்துடன்,
நாடோடியாக....
எரிந்து 
எரிமலை ஆகி, 
ஆக்கமாய்- 
ஆற்றலாய்...,
சொல்லுக்குள் சொல்லாகி - 
சொக்கனுக்கும் சொந்தமாகி,-வானமாய்..,வளமாய்.., 
பொழிந்தே...புகழ் கொண்டான்.
ஆம், 
இவன் அழிந்தே... 
தன்னை அழித்தே.., 
அருள்கொண்டவன்.
ஆம், 
இவன்-
தான் தோன்றி...!இங்குள்ள 
மற்ற யாவுமே,
இவனுக்கு ஒருமை.  
ஆம்,
இவன் ஒரு பன்மை.
தேவடியா தனத்திற்கும் 
தெய்வ வாக்கிற்கும் 
நாதம் தந்தவன். 
ஆணுக்கும் 
பெண்ணுக்கும் பேதம் நல்காதவன்.
ஒவ்வொரு 
மனிதனுக்குள்ளும் மிருகம் இருப்பதாயும்,
ஒவ்வொரு மிருகத்திற்கும் 
இரையாய் 
(றை)வன், 
இருக்கிறான் என்றும்,
நியதிகளையே 
நீதியாக்கி  கொண்டவன்.
சம்பிரதாயம் என்ற 
சமுத்திரங்களை விலகி வந்தவன்.  
தேவைப்பட்டால் 
மற்றவர்களுக்காக விளக்கி வைப்பவன். 
இவன் 
இயேசு நாதர் என்று 
சுருக்க வேண்டாம் .
இவனை 
ஏசிநோரைக்  கண்டு சுருங்கவும் வேண்டாம்.
பல்லாயிரக் கட்டிடமானாலும் -பன்னிரண்டு கட்டமானாலும்,
இவன் பார்த்தரியாதது ஒன்றுமில்லை.
ஆம் 
ஒன்றுமில்லை,
என்பதில் வசப்பட்டவன்.
ஆம்,
ஒன்றே என்பதில் திசைபட்டவன்.
ஒன்றாய்... 
ஒன்றோர்ந்து...
ஓர்முகமாய்... 
வெளிர்முகமாய்...வெளிப்பட்டான். 
அடங்கதவனாய் ஆனான்,
வானமாகி. 
நாடோடி பெயர் கொண்டான் 
காற்றாகி,
சர்வத்திலும் அதிகாரம் பெற்றான் 
நீறாகி, 
ஜகம் முழுதும்... ஆதியாய்,
அகராதியாய்....
தோன்றி தோன்றா தோற்றங்களுக்கும், 
தான் தோன்றித்தனமானான்
நிலமாக.
கூத்தாடி...
ஆனந்தம் பெருக்குபவன்,
அவனே, 
அந்த கூத்தனே.. 
ஆனந்த கூத்தனே... 
அறியும் அறிவாகி,
உணரும் உணர்வாகி, 
உயரும் விண்ணாகி,
உருகும் நுண்ணாகி -
நம் மணமாகி-
மனமே குரங்காகி - 
குரங்கின் விளையாட்டை - விளையாட்டின் வினையாய் - வினைக்குள் விளக்கமாய் - 
சுற்றிசுழலும்,
இந்த 
தத்துவ நெறியில்,
நிழலாய் நாம்... 
ந்நிழலுக்கு 
நிஜமாய் நாம்.
ஆம்,
நாம் என்பது ஒருமை...-
சற்று விளக்கமாக 
விளங்குவதற்காக,
மீண்டும்-ஒரு அகராதி 
இது 
மொழிக்கானதல்ல, 
யிருக்கானது...
உறவுக்கானது. 
உண்மைக்கானது.   
இதுவரை,
நீங்கள் 
அறிந்து வைத்திருந்த தகவல்கள், 
அதாவது 
அறிவென்று நம்பி,
ங்கள் சிந்தனைகளை,
களவு தந்த-
சூழலை விடுத்து-
நிழலை நிஜமென்னும் 
மயக்க-சுழல் நீங்கி 
புத்திசாலித்தனம் என்ற முட்டாள்தனத்தையும்,
சாமர்த்தியம் என்ற 
சுயலத்தையும்,
திறமை என்ற 
மிருக குணத்தையும்,
பக்தி என்ற போலித்தனத்தில்-
பித்தலாட்டதிலே தியாகம் என்றும்,
இச்சை கொண்டு முயற்சி செய்து கிடைக்காத 
எல்லா செயல்களின் முடிவிலும்..., 
அதற்கு 
சரணாகதி என்றும் 
திருப்பெயர் தந்து-
ஒளிந்து கொள்ளும் 
திருட்டு தனத்திற்கும், 
தேவை 
இந்த அகராதி. 
இந்த 
அகராதியே இனிவேதம்.
ஆம்,
அவன் வெளியில் இல்லை. 
எனக்குள் ! 
நான்.. உனக்குள். 
நீ,தான்-வெளி - 
வெட்ட வெளி-
வெட்ட வெளியே-
மீண்டும்,வியாபித்து.... 
வெகுண்டழுந்து...
விண்ணாகி - வீணாகி,
குறுகி- நழிந்து, 
நம் மனமாகி! 
காணாஉருவாகி - 
தேடல் கொண்ட உணர்வாகி - 
முரணாகி... வெளியேறி,
வெளியாகி - வெளியாய்...
வெட்ட வெளியாய்...
ஆக,
இதுவே வேதம்.
தனியே இங்கு யாரும் இல்லை. 
தனியாய் இங்கு யாரும் இல்லை.
இல்லாததே இருப்பதுமாக! 
இருப்பதுவே விருப்பமுமாக....
விருப்பமே...
இயாலதுமாக, 
இல்லாததுமாக..
ஆம்.
நானே வேதம்,
நமக்காக.. 
வேதமாய் ஆனோம்.
வேதத்தின் கருவாய்..., 
கருவின் உருவாய்... 
எழுத்தாய் 
சிதருகிறோம்.
பரவுவதற்காக...!?
தீர்ந்து விடுதலும் 
ஒரு தேவையே,
காய்ந்து கிடப்பதும் கனிவே-
வந்த அர்த்தங்களும் 
கொண்ட கொள்கைகளும்... 
நம்மை 
வார்த்தைகளாக பிரிந்தாலும் - 
வாக்கியங்களாக 
எல்லை விதித்தாலும்...,
நாம் வேதமே.
வேதத்தின் 
விளக்கமும் 
விளைச்சலும்...
நாமென்றறிவோம்.
ஆக,
வேத்தை உணர்ந்தவர்களாக... 
மனதார....,
உணரும் போதே-
வெட்ட வெளியான,
அந்த விண் சக்தி-
மனமாக 
நம்முள்,
ஆதாரமாக 
அதுவே 
உணர்வாக என்ற 
நற்சிந்தனையுடன்,
எண்ணங்களின் படி வாழ்வதே தவம்.
அவ்வழியே...,
நாம்,
நமக்காக...
வேதமாக வெளிப்பட்டதின் 
செயல் தர்மம் ஆகும்.
தத்துவ நெறியாகும்.
ஆக,
நாம்-
நம்முடைய 
அன்றாட செயல்களை கணிப்போம். 
கணிக்க,
முதலில் கவனம் தேவை.
கவனத்திற்கு 
முதலில் பக்குவம் தேவை.
பக்குவம் என்பது பணிவு,பொறுமை,
ஆவல்,சகித்தல்,
தேடல் என...
அனைத்தும் கொண்ட நல்லறிவு.இவையே 
ஐம்புலங்களுக்கும் 
திடமான சக்தியும். 
அதன் நுட்பமே சிந்தனை திறன்.
அதாவது 
என்ன? 
யார்? 
என்ன கூறினாலும்,? 
முதலில் 
என்னென்று?, 
வினாவுடன் ள்ள விழிப்பு நிலை.
ஆனால்,
விழிப்பு நிலை-
தொடர் பரிணாம விளைவுகளுக்காக,,,.
அன்றி,
விழிப்பிலேயே,
பல வித வினாக்கள் உருவாக்கி-
விடை தேடுவதென்பது -
விவாதம்.
விவாதம் என்நிலையைனும் குற்றமே.
எக்கருத்திர்க்கும் வீணே.
அது,
நம்மைகுழப்பவே. 
இது 
நம் அகராதியில் 
நமக்கான முக்கிய அம்சம்.
இதுவே 
திருத்தப்பட்ட வேதம் 
திருப்பி 
விடப்பட வேண்டி மனமே,
மனதிற்கு வைத்திருக்கும் தற்சோதனை.
அதாவது 
சத்தியசோதனை.
வார்த்தை அலங்காரங்களுக்கு 
அடிபணிந்து 
சத்திய சோதனை என்றாலே 
அது,
ஒரு பெரிய மகான் எழுதுவது, 
நமக்கு சாத்தியமா? என்று 
நம்முடைய 
அனுபவ அறிவு...
வினா எழுப்பும்.
(அதாவது,
புலன்களுக்கு ஏவல் புரிய 
மூளை என்ற 
ஒரு உறுப்பின் செயலும் 
அறிவென்று கொள்வதனாலேயே 
இந்த விளக்கம்.
ஆக,
தகவல் பரிமாற்றத்திற்காக 
நம் 
உணர்வு கொண்ட ஒரு தன்மை. 
 உதாரத்திர்க்கு 
கூறுவதாயின்,
நட்பு நிலை கொண்டு 
நம்முடன் பணி செய்ய வந்த 
ஒரு 
சிறு  உதவியாளன்,
அவ்வளவே)
இங்கு தான் 
நம்முடைய 
பக்குவநிலையை பலப்படுத்தி,
ஆம் 
மகான்களுக்கு மட்டுமே உரியது.
நானும் மகான்.
நாமும்.
ஆதலால்,
காந்தி மகானின் 
அடுத்த வினை செயலின் 
உதாரணத்தை கொண்டே விளக்கலாம்.
அதாவது, 
உப்பு சத்திய கிரகம்
                                       நம் தேவைக்காக-
அடிப்படை தேவைக்காக-
நம்மால்,
நம்மை அறியாமல், 
நாம் செய்த 
அறியாமை என்ற,
பிழையால் 
விழைந்த அடிமை தனத்தை போக்கவே 
அந்த 
உப்பு சத்தியாகிரகம்.
ஆக,
இன்று 
எல்லோர் உடம்பிலும் 
சர்க்கரை என்ற 
நீரழிவு நோயாக,
ஆம்.
நோயென்பது...
அந்நிய கசடு வெளியேற 
ள்நாட்டில்  நடக்கும் யுத்தம். - 
இதுவே,
இந்நிலேயே...
பெயர்-உரு 
விலகிய திரிவு நிலை. 
ஆக கேள்வி கேட்பது  
செயல் படுத்தப்படும்,
வினைக்கு ஏதுவாக 
எழ வேண்டுமே தவிர,
அதனை விடுத்து 
கேள்வி கேட்டலையே  
செயல் வினையாக கொண்ட...
கடந்த நிலையை,
கைவிடுதலே,
இவ்வேதத்தை நாம் மதிப்பதாகவும்.,
அப்பொழுது தான் 
வேத அகராதி 
அதாவது 
வேத விளக்கம் கொண்ட 
மகத்தான 
மனித நிலைக்கு யர்வு கொள்ள முடியும்.
ஆக,
நாம் என்பது ஒருமை.
இந்த 
கொள்கைக்கான கோட்பாடு, 
வேதம்.
வேதத்தின் பிரித்தரிதலே 
அகராதி.
அகராதியின் இன்னொரு சொல்லே...
குணமே... 
மனம். 
ஆக,
நமதொவ்வொரு 
நாளும் புதியது. 
புதியனவாக தொடங்கும் ஒவ்வொரு விடியலையும் 
நமதானதர்க்கான தேடல் என்று கொள்வோம்.
தேடுவதில் முதலாவதாக 
நாம்,
அறியாமை என்ற வார்தையை அகற்றுவோம். காரணம் 
நம்மை 
அறியாததே அறியாமை.
நாம் 
அறிந்து கொண்டிருக்கும் போது  
இவ்வார்த்தை தேவையற்றது.
தேவையற்றதை 
தேவையில்லாமல்,
நாளை 
வேறெதிர்க்கும் தேவைப்படலாம்... 
என்ற எச்சரிக்கை அறிவு 
சந்தேக மனப்பான்மை 
கொண்டது.
குறிப்பாக,
நாளை மீது 
நமக்கு பயத்தை உருவாக்குவது,
நன்றாக உணரவும் 
இந்த 
அகராதியின் கூற்றுகளை.
நாளை என்பதின் மீது 
நமக்கு பயம் வருமாயின் 
நமக்கேன் ஆனந்தம்!
நமக்கேன் தேடல்.
இன்பம் 
அனுபவமிக்க திறன் எவ்வாறு பெருகும்? 
ஆக 
தேவையில்லாத 
வேற்று குப்பைகளை,
வார்த்தை என்ற போர்வையில்-கெட்ட சக்தியாக,நம்மை அழிக்கும்-நம் அறியாமைகளை,
களையும் முன் - 
அறியாமை என்ற 
வார்த்தையை,அழிப்போம்.
பின்னர் 
மொழியை ஆராய்வோம்.
மொழி என்பது ழுங்கு பட்ட ஓசை.
 அவ்வளவே.
அது,
எதற்காக?
ஏன்?
அதன் தேவை என்ன? 
அதன் மூலம்  
நம் 
தேவைகளின் தேடல் தீர்ந்ததா?
இந்த 
கேள்விகளுக்கு மத்தியில் 
ஒரு தகவல் பரிமாற்றத்திற்காக 
என்ற
பதில்-பதிவோடு 
சிறு கிளைகேள்வி 
எழுப்புவது அகராதியின் கடமை,
அதாவது 
அறம். 
அதுவே மனசாட்சி.
பிழைகளிலும்,
நிறைகளிலும் சாட்சியாக 
இருப்பதுவே அதன் தன்மை. 
அக்கிளைகேள்வி என்ன? 
பரிமாற்றம் யாருடன்?
யாருக்கு? 
அனைத்தும் அறிந்த நாம்... 
புதிதாக என்ன அறிந்தோம்?. 
அதை 
ஏன்?
அவர்களுக்கு கூற  வேண்டும்!
நாம் அறிந்த 
அதே நிலையில் 
அவர்களும் அறிந்து கொள்ளலாமே... 
இந்த 
ஓசை என்ற திரிவு வேண்டாமே... 
அப்படியானால்,
இந்த அகராதி?,
இந்த வேதம்? 
அனைத்தும் தேவையற்றதா?
மிக்க சரி. 
சரியான இடத்தில் இப்படி-
சரியான கேள்வி எழுவதற்காகவே 
இந்த ஓசை நயம். அதாவது... 
மொழி.
ஆக 
இதுவரை 
பிழை செய்தோம். 
என்ற  
பொருள் விளக்க தேவைக்கே,
அக்கேள்வியும்-
அந்த மொழியும். 
ஆக 
வீண் கொண்டாட்டங்களுக்கும்
நிகழ்ந்து போன 
பயனற்ற 
நிழ்சிகளை விவரித்தோ - 
விளங்க வைத்தோ... 
ஆம்,
இறந்த காலங்களிலேயே 
அதிக நிழ்காலத்தை 
கழிக்க வைத்த பிழையும்   
இந்த 
மொழிக்குண்டென்பதையும் அறிய வேண்டும். அதாவது 
நமது 
அளப்பரிய மனம் கற்றுத்தந்த 
திறன் மிகுந்த 
நுட்பமான புத்தி என்ற 
சத்தியை 
த்தியாக கொண்டு 
பிணங்களை 
{இறந்த கால நிகழ்வுகள் 
அதாவது 
பெருமை அல்லது 
துக்கம் என எதுவாகினும்,
கடந்தது/முடிந்தது,
எல்லாமே 
பிங்களுக்கொப்பானதுதான்.} 
அறுத்து,
அதை ஆராய்ச்சி கொள்வதாலே....
நீதி பிறழ்ந்து ... 
நோயுற்று...
மெய்மை மறந்து 
அதாவது 
உணர்விழந்து,
நம்மீது 
நாமே 
பகைமை கொண்டு - 
இப்படி,இன்ன பிற அறியாமைகளையும்...
நியாயமாக நிகழ்த்தும்
 நிகழ்கால அசுரன்.
அந்நியன்.
அகந்தை கொண்டு,
அகந்தை உருவாக்கி-
பின் 
அகந்தையை காப்பாற்ற 
அகந்தை கொண்டே 
பல 
இனங்களாக-
பிரிவு கொண்ட மாக்களாக.. 
இத்தனை திருவிழையாடல்களுக்கும்...
திறன் கொண்ட-
நம்மை பலி கேட்கும்...
இந்த 
மொழி வேண்டுமா? 
நன்றாக ர்ந்தாராய்வோமேயானால் .... உன்னிடம் இல்லாதது
என்னிடம் உண்டென்று 
காட்டிக்கொள்ளும் பெருமைக்காக,
இதுகாறும் 
பயன் பட்டிருக்கிறது.
இம் மொழி.
மொழியால் 
மிருகத்திலிருந்து வேறுபட்டோம் உண்மை.
ஆனால் 
அம்மொழியில் அது செம்மொழியாயினும் மிருகத்திநின்று 
கீழிருக்கிறோம் என்பதும் நிதர்சனம். 
மொழி பற்றாளர்களுக்கு ஒரு கேள்வி - இம்மொழியால்-
நாம் அடைந்தது என்ன?
[அதாவது-
மிருகங்கள்.
ஏன் மற்ற யிரினங்கள் 
அடையாத-அடைய முடியாதவற்றை,
தொலைபெசி முதல் இன்னபிற 
விஞ்ஞான சாதனங்கள் 
உட்பட  
என்று நீங்கள் ஆரம்பிப்பீர்களேயானால்....
ஆரம்பத்தில் இருந்து,
இந்த அகராதியை 
அதாவது வேத விளக்கத்தை 
நீங்கள் படித்தாக வேண்டும்.
மனதார மடையர்கள் என்று 
ஒத்துக் கொள்ளும் நிலை அது.
மனதை விட்டு மறுதலிக்கும்-
ற்கவனம் இல்லா நிலை.]
மழை வருவதை முன்னரே முறையாக அறிந்தோமா?அறிந்ததினால் என்ன பயன்?
அதை தடுக்கவாவது 
அல்லது 
அதன் விளைவுகளில் இருந்து,
தன்னை காத்துக் கொண்டோமா?
நன்றாக சிந்தித்து பாருங்கள்; 

எங்காவது? 
எந்த யிரினமாவது..? கூட்டம் கூட்டமாக செத்து  
கிடந்ததுண்டா? மனிதனைபோல.
     மனிதனால் வேண்டுமானால்... 
மிருகங்கள் செத்து கிடந்திருக்கலாம்..., 
அதாவது 
அவனுடைய கண்டுபிடிப்பு சாதனங்களால்...!
மழை வருவதற்கு முன்னோ...
வந்து கொண்டிருக்கும் போதே... 
எந்த உயிரினமும் நாதியற்று நிற்கவில்லையே.?
நின்ற பின்,
இவ்வவளவு சேதங்கள் என்று 
இயற்கையின் 
சீதனத்தை பழிக்கவில்லையே?
எந்த மிருகமும்,
வந்த மழையை சேகரிக்கவில்லையே!
அணை கட்டவில்லையே?
ஏன் கோவிலும் கூட கட்டவில்லையே?!!?
ஆதலால்,
அவைகளும் சிலைகல்லாயின 
கடவுள் என்று பெயர் கொண்டு... 
அல்லது 
கடவுளுக்கு துணை என்ற 
உங்கள் கள்ளத்தத்திர்க்கு,
சூது கொண்டு.
எங்கோ இருக்கும் பறவையை 
எளிதாக அழைக்கிறது.
இயல்பாக பங்கிட்டுக்கொள்ள.
எந்த அலை பேசியும் இன்றி...
நன்கறிக. 
மொழியால் பேதமுற்றோம்.
அகராதியின் இறுதி தீர்ப்பு.
ஆக,
ஆயினும் அடுத்து..
நம் ஆனந்தம் தொடர 
அன்றாட செயலுக்கான குணம்...
இந்த 
குணத்தை தருவது....
நாம் உண்ணும் உணவு.
உணவை மேற்கொள்ளும் முறை...
உண்ட பின் 
நம்முடைய 
நடைமுறை....
அதாவது...
நடக்கும்-
முன் காரியமாகவும்,
நடந்த-
பின் காரணமாக இருப்பதும் 
நம் உணவு.
இதன் திரிவு நிலை,
நமதெண்ங்களால்.
அதனால் 
உருவான செயல்களால்- 
விளைந்தவைகளே உணவு.
உணவுகளே...
நம்முள் ருசியாக-
பின் 
செயல்களாக... 
இப்படி-இருக்க,
இன்று முதல் 
அகராதியின் ஆணை...
தேவைக்கு உவருந்துவோம்.
அவ்வுணவு 
நம் 
தேவையை தீர்மானிக்கட்டும்.
தேடலை தீர்மானிக்கட்டும்... 
அதற்கு 
முதலில்...
தேவை என்ன?
என்பதை அறிவோம்.
விருப்பமாகி உருவாக்கி-
ஆனந்தமாகி கருவுற்று-
இன்பமாக,
கிளர்ந்தே ழுந்து 
ருசியாக வெளிப்பட்டு,
நற்குமா வளர்ந்து-
இறைகுமாக மம் வீச 
விளைவதே தேவை..! 
ஆக,
தேவைக்காக ழைப்பதென்பது,
தேவையை அழிப்பது போன்றது.
முற்றிலும் மறுப்பதே-முழுமையாக ஏற்பது.
இதுவே 
நம் வேதத்தின் தன்மை.. 
இது தூயது.. தூயதெண்ணும்போதே புதியதென்ற 
மறை பொருளும்,
தாய்மை என்ற 
விரிவு நிலையும் உதித்தாகும்.
பின் கூத்தாடும்.        
ஆம்,
இதுவே 
ஆனந்த மையம்.
சிவமயம்.
பரம்பொருள். 
அப்படியானால்... 
நமது தேவைதான் 
நம் உணர்வு... 
உணர்வே நம் தேவையை அறிவிக்கிறது. தன்னைத்தானே சுற்றி,
சூரியனையும்-
சுற்றப்படுவது போல,
தன்னை 
சார்ந்தவைகளோடு சார்ந்திருப்பது.
இதுவே இறைநிலை. 
இதுவே 
இயற்கையின் நியதி.
தத்துவ நெறி.
இவை 
அறியாத மயக்க நிலையே...
பசிக்காக 
அதாவது 
தேவைக்காக உழைப்பது,
உழைப்பதை சேமிப்பது. சேமித்தலை பதுக்குவது.
இவையே 
இறை துரோகம். நன்றாக சிந்திப்போமேயானால்...,
பரிணாம வளர்ச்சிக்கு 
தடையான
தகுதியற்ற 
கூட்டங்களாக மட்டும்-
நாம்,
இல்லாமல் மற்ற 
யிர்களிடத்தும் 
பங்குதாரர் உரிமை கொண்டு, 
மற்ற ஜீவராசிகளின் 
வாழ்வாதாரத்தையும் அழித்து,
அதனையே அறிவின் வளர்ச்சி என்றும் 
விஞ்ஞான தேடல் என்றும்....,
சுத்தத்தை எல்லாம் அசுத்தமாக்கி,
ஆழ்ந்த அமைதி எல்லாம் 
சூழ்ந்த சத்தமாகி,
குளிர்ந்த இரவெல்லாம் 
வெளிச்சம் என்ற காட்சிக்கு 
வெப்பமாக்கி- 
இப்படியான,
மாற்று போக்கின் உட்ச்சங்களாலே,
நம் தேவைக்கு-
நம் இறைவன்,
நமக்காக படைத்த ணவை,
நாமே 
தயாரிப்பதாக கர்வம் கொண்டு,
இவன் வளம் குறைவது தெரியாமல் 
மண் வளம் குறைந்ததென்று உரமிட்டு-
உரத்திர்க்கு இயற்க்கை உரம்,
செயற்கை உரம் என்று பயிரிட்டு-
காலையில் கழிக்கும் 
இவனது 
கழிவுகளும் 
மற்ற உயிரினங்களின் 
கழிவுகள் போல  
மாலையில் நாறும் பொழுதே-நம்,
எண்ணம் 
பாழ்பட்டதென்று கூட 
அறிந்து கொள்ள 
அறிவில்லாத 
இந்த மானிடன்-
அதனையே 
அக்கழிவுகளையே இயற்க்கை உரமாக  கொண்டு மீண்டும் உணவாக்கி-
மடமைகளில் சிக்கி சுழலும்-
மின் விசை காற்றாடி 
அதாவது 
செக்கு மாட்டின் மரபினாகி,
சுமந்தாலும்-சுமக்காவிட்டாலும்,கழுதை-கழுதையே. அது போல.
நம்முடைய 
அன்றாட குணம் 
புதியதாக 
நேற்றைய நினைவோ-
நேற்றை சுவையோ 
என்ற,
பழைய-பழகிய,
எதிர்பார்ப்பில்லாத,
தூய தேடலாக-
எதிர் கொள்வோம்.
அப்படியானால்...
அடுத்த வேளை?
உணவுக்கு?.
{இந்த 
பரமானந்த நிலை.
அதாவது 
பரிபூரண சுகத்தை 
நம்பாமல்-} 
எதிபார்ப்பென்ற
பயம் கொண்டு,
அகந்தை உணர்வாய்...
எழுவதே 
இந்த கேள்வி.
அடுத்த வேளைஉணவுக்கு?!? 
நம் அறிவு,
அடுத்த வேளையின் 
மீது மட்டுமே நிலைக்கட்டும்.
ஓர் உதாரணத்திற்கு.., 
அடுத்த கணம், 
நம் மீது என்னாட்டினரோ? 
அணு குண்டை வீசினால்...?
 நம் நிலை என்ன? 
இறைவன் பார்த்துக்கொள்ளட்டும்.
அல்லது, 
நடப்பது நடக்கட்டும்.
அல்லது, 
நாம் என்ன செய்ய முடியும்?
இதுவே,
எல்லா நிலைகளுக்கும்...
என்றென கொள்வோமாக. 
இதுவே 
அகராதியின் 
இறுதி, உறுதி - விருத்தி நிலை!! 
அதற்கப்புறம்??...

if u have doubt-r-like,u ask question-that s,4 myself &4 finetunning.            thx,nmkamalg/nmkamalraj@ennemk/akaraathee4happylifee.    

No comments:

Post a Comment