Friday, 17 February 2012


அறியாமை என்பது 
கல்லாமையல்ல. அதாவது 
மற்றவரின் 
அறிவுரைகளையும் 
அல்லது 
அனுபவங்களையும் 
உள் வாங்குவதே அறியாமை.

இன்னும் உளமார, 
உணர்வோமாயின் 
நம்மை
அறியாததே அறியாமை.
அதாவது,
நம் சக்தியை
நாம் உணராத 
வெறும் காட்சிகளின் மயக்கத்தில்,
அல்லது
புத்தக அறிவின் துணையோடு  
நம் வாழ்வை 
அமைத்துக் கொண்டதின் விளைவே அறியாமை... 

மேலும் 
உணர்வு பூர்வமாக உணர்வோமேயானால் அறியாமையே...பயம்.
அதாவது,
நம்மை தெரியாமல்,
நன்மை புரியாமல் 
அதாவது
நம்மை நம்பாமல் 
நம் விருப்பத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல் நம்மால் முடியாது... 
நமக்கு ஆகாது 
என்ற குணமே... பயம்.
அதாவது 
நம்பிக்கையின் எதிர் பதமே பயம். 

பயம் அறியாத தூயது.
இறை குணம்.
அதுவே நம் மனம்.
நம் மனமே இறை இருப்பிடம்.

       
அன்பு கலந்து-நட்புரவு பூண்டு-மகிழ்ந்து        கொண்டாடும் இன்பச் சுற்றுலாவே
நமது வாழ்க்கை. 

இதனை 
இயல்பாக்குவதே 
நிம்மதிக்கான தேடல்.
அமைதிக்கான வரம்.
தர்மத்திற்கான பொருள்.
நேர்மைக்கான நீதி.
சத்தியத்திற்க்கான பாதை.
இதுவே 
பேருண்மை. 
இந்நிலையே பேரறிவு.
இக்குணமே பேராற்றல்.
இவ்வாறான
இந்த தெளிவே அவனின் பெருங்கருணை....

உபயோகிக்கும் நம் வார்த்தைகளில் நம் அறியாமை குணத்தால், பதம் தவறியதை கவனித்து அதன் களங்கம் நீக்குவோம்.

குடும்ப கட்டுப்பாடு 

கட்டுப்படாத நமதாசையை, 
கற்றுணராத 
நமதறியாமையை
என்னென்று எடுத்தியம்புவது?

மறுக்க வேண்டியதை தயங்கி,
விரும்பவேண்டியதை 
வெறுத்து,
இயங்க வேண்டியதில் தனித்து,
இயம்ப வேண்டியதை மறைத்து, 
மகிழ வேண்டியதை துறந்து, 
தடுக்க வேண்டியதை வளர்த்து,
வந்ததை துரத்தி, 
துறத்தை அறமாக்கி,
அவநம்பிக்கையை குணமாக்கி,
குற்றத்தை குடும்பமாக்கி,
அக்குற்றத்தையே தர்மமாக்கி,
அந்த தர்மத்தையே பாதையாக்கி, 
பாடமாகி, 
மதி மயங்கி, 
நிலை பிறழ்ந்த நிலையே... 
இந்த 
குடும்ப கட்டுப்பாடு.

அதாவது,
குடும்பம் குடும்பமாக கூடி, 
ஆம் -
இறை குடி கொண்ட மனத்துடன் 
குதுகலத்துடன் 
அழகுணர்வு கொண்டு 
அன்புள்ளமாக கூடி... 
பின்கூடி-- 
கூடுவதே குடும்பம்.. 

இதனை தடுக்க அல்லது கட்டுப்படுத்த 
நமக்கே உரிமை இல்லை 
அதாவது... 
குடும்பத்தை தடுப்பது 
எவ்வாறு நமக்கு பாதுகாப்பாகும்?
 ஏன்?
 அதனை சிரமம் என்று 
நம் இயலாமைக்கு 
அர்த்தம் கற்பிக்க வேண்டும்.

நன்றாக சிந்திப்போமேயானால்... 

உயிர் உருவாகி விடக்கூடதென்ற எச்சரிக்கை உணர்வே நம் மரண பயம்.
நம் வாழ்வாதாரத்தை நாம் அறியாததே.
 இரண்டுக்கு மேல்  
நமக்கு வேண்டாம் என்ற
நமது மடமைத்தனம்.
அறியாமை அறிவு கொண்டு,
நாம் புரிந்த 
அவச்செயல்கள்,
முழுவதும் 
அறுவடைக்காக காத்து நிற்கின்றன. 

குறிப்பாக 
ஒன்றை உதாரணம் கொண்டு
நோக்குவோமாயின் 
ஆணுறையின் அவசியத்தை உணர்வோம்
அதற்கு முன் 
அந்த 
வார்த்தை பதத்தை
ஆராய்வோம். 
ஆண்மையை உறைக்குள் மறைத்தல்.
இதுவே 
அதன் பொருள் 
பொருளுக்குள் பொருளாய்.. 
பொருளற்றதிலும் பொருளாய் 
நம்முள் இருக்கும் 
அந்த அற்புத சக்தியை 
அதாவது 
பேராண்மையை 
விளங்கி கொள்ளாத நிலையிலேயே 
ஆணுறை பயன்பாட்டிற்கு வந்தது.


நன்றாக உணர்ந்து 
ஆழ்ந்து 
அமைதியுடன் கவனியுங்கள்... கீழ் வரும் 
சத்தியங்களை...



ஒரு முறை ஆணுறை பயன்படுத்தியமாட்டில் 
ஆண் குறி தன் திறனை இழக்கிறது... 
அதாவது சுயத்தை இழக்கிறது.

அதாவது
விழியிருந்தும் இருளில் நமக்கு பார்வை புலனாகததை போல.

சுய இன்பம் பெறுதலை 
விட கீழான நிலை ஆகும். 

உண்மையில் இதுதான்  ஓரினச்சேர்க்கை. 

           இயற்கையின் பரிணாம வளர்ச்சிக்கு 
           குறுக்கே நின்ற நமதறியாமையினால்
       நாம் விதைத்துள்ள விஷச்செடிகள் ஏராளம்.
  
இறை உணர்வுடன் மேலும் தொடங்குவோம்... 

குழந்தை பெறாமல் 
இருந்ததால் 
மலடி என்றோம். 
குழந்தை பெற்ற பின் மலடியாக்குவதும்.
நமது அறியாமைகளின் அறிவு. 

சுரக்காத கிணற்றில் நீர் தேடும் 
ஆண் சுகமும் 
பின் மலடாகும் அல்லது குருடாகும்.

உள்ளம் தூயதென்றால்   
உடலும் தூயது.
உடல் பழுதானால் 
உள்ளமும் பழுதென்றுனர்.
பழுதானதின் அடுத்த விளைச்சலே கௌரவம். 

யாருக்கு?
யாரிடம் ?
இதுதான் 
பிற்போக்கு தனத்தின் உச்சம். 
ஆம் 
தனக்குள் இன்பம் உருவாக்கி 
அந்த உருவாக்கத்திலிருந்தே 
தனக்கு முன் 
அழகு பெண் வந்து 
தன்னை ஈர்க்கிறாள்
என்ற 
இறை நெறி 
உணராமல்.. 
அறியாமையினால்... 

கழிவறைக்குள் சென்று 
இவன் கழித்த கழிவுகளுக்கும் 
கட்டிலறையில் கனிந்த காம உணர்ச்சிக்கும் பெரிதாக-செயல் முறை 
வித்தியாசம் காண முடியாத, 

இவர்களின் 
தாம்பத்திய சுகத்தில்
விளைந்த 
விளைச்சல்களை
இவர்களின் 
கௌரவத்தின் முகவரி என்றும். 
தான்  தரும் அடைக்கலத்திற்கு 
பின்னாளில் கூலி வேண்டியும்...,
இப்படி 
இவர்களது 
தொலை நோக்கு பார்வையில் 
தொலைந்தது.
எண்ணத்தில் எஞ்சியிருந்த நல்லறிவும்.
பண்படாத மனிதன் பலமுறை பயன்படுத்தி பண்பட்டு இன்னும் பயன்பாட்டில் கொண்டிருக்கும் இன்னொரு வார்த்தை பலாத்காரம்.. 

எது? உண்மையில் பலாத்காரம்?
தன் நிலத்தில் 
அதாவது 
இறை சொத்தாகிய 
நிலத்தை தனதாக்கி - 
பட்டாவாக்கி - 
கூறு போட்டு,
புவீஈர்ப்பின் முழு ஆதாரமான 
நீர் சக்தியை
பயன்படுத்த தெரியாமல் 
நிலத்தை பண்படுத்துகிறேன் 
என்ற 
அறியாமையில் 
நிலத்தடி நீரை 
இரத்தம் உரியும் காட்டேரியாக உறிந்து,
பின் 
அந்த வெந்நீரை 
விவசாயத்திற்கு பாய்ச்சும் 
இவனது விசுவாசமே 
எல்லா விளைவுகளிலும் உச்சம்.
ஆம் 
பழுக்க வேண்டியதை - பிடுங்கி
கனிய வேண்டியதை - காயாக்கி 
என்ற 
இவர்களது(நமது) கள்ளத்தனம் 
பருவம் வராத பெண்ணை உறவு கொண்டால் பலாத்காரம் என்று 
இன்றளவும் 
இவர்களது அதிக பண்பாட்டில்,
உண்மையில் நடைமுறையிலும்...

ஆக 
பதின்மூன்று வயதில் 
தாயாவதற்கு - 
இன்பம் அனுபவிப்பதற்கு
என 
எல்லா விதத்திற்க்கும்  
ஏற்றவள்.
இவள்.
என்று அறிவிக்கும்
இயற்கையின் சான்றுதலை... 
நீராட்டு விழா என்று 
வியாபாரப்படுத்துவதும் 
அவ்வியாபாரத்திற்க்காக,
மேலும் 
பத்து வருடங்கள் காக்க 
வைத்து வீணடிப்பதும் 
பலாத்காரம் என்று 
உணராத பாமரர்கள் 

இவர்களைப்பற்றி 
மேலும்...

இன்னபிற...
சம்பிரதாயங்கள்.. 

go 2
nmkamalg.blogspot.com


1 comment: